என் இதய கதவினில்
en idhaya kadhavinil
என் இதய கதவினில் ஓர் சத்தம் நான் கேட்டேன் திறந்திட்டேன் உள்ளே வந்தார் இயேசு -(2) -2 மீட்கப்பட்டோனே மீட்பரின் இரத்தத்தால் மீட்கப்பட்டோனே மீட்பரின் சித்தத்தால் ஏன் பாவங்களை எல்லாம் மன்னித்தார் ஏன் நோய்களை நீக்கினார் சந்தோஷத்தை தந்தார் சமாதானம் தந்தார் -மீட்கப்பட்டோனே