என் ஹார்ட் லையும்
en haart laiyum
என் ஹார்ட் (heart) - லையும் என் ரூட்டல் (routel) -லையுமே எப்போதும் கொண்டாட்டமே இயேசு எண்ணில் வந்துவிட்டதால் எப்போதும் ஆட்டம் பாட்டமே அவரை ருசிக்க ருசிக்க இன்பம் திரும்பாமல் ஓடுகின்ற துன்பம் -2
கோட்டறு ஏத்திக்கிற வாட்டர் போல ஊத்திக்கிற பாக்கு ஒன்னு போட்டுக்கிற சிகிரெட்டையும் கொளுத்திக்கிற -2 இவைகள் இன்பமை தருமே சந்தோஷ் இவைகளில் தருமோ-2 மறுநாள் பாம்பைப் போல சீரும் படமெடுத்து உன் முன்பாக ஆடும்
வாலி ஏஜி இது மைண்ட் மாறும் ஸ்டேஜ் இது கண்ணாடி போலக் காக்கவேண்டும் இது இமேஜ் இது -2 இயேசுவின் நாமத்தினாலே இன்ஸ்டால் பண்ணு ஏஜே-2 வாலிபம் உன் வாழ்வில் ஒரு முறை வராது உன் வாழ்வில் தொல்லை