என் எலும்புகள் தேய்கின்றதே
en elumbugal theygindradhae
என் எலும்புகள் தேய்கின்றதே என் பெலனும் குறைகின்றதே என் நாட்களும் போகின்றதே என் காலமும் கரைகின்றதே-2
நான் இன்னும் ஒன்னும் செய்யல இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2
1.சிலுவையில் அந்த காட்சி நொறுங்கியது என் இதயம் எனை மீட்ட உந்தன் பேரன்பை சொல்லுவேன் உலகெங்கிலும்-2
சுவிசேஷ பாரம் என்றே நான் உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2 நான் இன்னும் ஒன்னும் செய்யல இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2
2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன் பாவி என் நிலை உணர்ந்தேன் பரிசுத்த வாழ்வை வாழ்ந்திட என்ன தியாகம் நான் செய்வேனோ-2
என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி சென்றிடுவேன் என்றும் உம் வழியில்-2 நான் இன்னும் ஒன்னும் செய்யல இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-4