என் தேவனே என் இயேசுவே
en devanae en yesuvae
என் தேவனே என் இயேசுவே நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2 அல்லேலூயா அல்லேலூயா-4
யேகோவாயீராய் வெளிப்பட்ட என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2 யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே
யேகோவா நிசியாய் வெளிப்பட்ட என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2 பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே
மீண்டும் எனக்காய் வருவீரே உம்மோடு என்னை சேர்ப்பீரே-4
உயர்ந்த கிருபையே மேலான கிருபையே மாறாத கிருபையே தேவ கிருபையை-4