என் தேவனே என் ராஜனே
en devanae en raajanae
என் தேவனே என் ராஜனே உம்மை நான் நேசிக்கிறேன்
ஆராதனை ஆராதனை உம்மை நான் நேசிக்கிறேன்
அதிகாலையில் ஆர்வமுடன் உம் சமூகம் காத்திருக்கிறேன் அப்பா பிதாவே அன்பான தேவா உம்மை நான் நேசிக்கிறேன்
மானானது நீரோடையை வாஞ்சித்துக் கதறுமாப்போல் என் தேவனே என் ஆத்துமா உன்பாதம் வாஞ்சிக்குதே
என் மணவாளனே நீர் லீலிபுஷ்பம் மறுதோன்றிப் பூங்கொத்தே என் நண்பர் என் இன்பமே உன் கொடி நேசமே