என் தேவனே என் தேவனே
en devanae en devanae
என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் உம்மை உறுதியாய் பற்றிக்கொண்டும் ஏன் என்னை கைவிட்டீர். -2
பிதாவே இவர்களை மன்னியும் இன்றைக்கு நீபரதேசில் இருப்பாய் என்றீரே. 2 அதோ உன் மகன் அதோ உன் தாய் என்றீரே என் இயேசுவே. _2
ஏலோயீ ஏலோயீ லாமா சபக்தானி தாகமாயிருக்கிறேன் என்று கூறினாரே. -2 எல்லாம் முடிந்தது எல்லாம் முடிந்தது என்றனர் என் இயேசுவே. -2
பிதாவே உம் கையில் என் ஆவியை நான் ஒப்புவிக்கிறேன் என்று கூறினாரே. -2 என்று கூறியே ஜீவனை விட்டார் உலக இரட்சகரே -2