என் தேவனே ஏன்
en devanae en
என் தேவனே ஏன் என்னை கை வீட்டிரோ என்றழவும் இயேசுவுக் கிடையாச்சோ
1. ஆ! எந்தன் பாவமோ அறை பாடச் செய்ததோ அவமானச் சிலுவை தனில் - ஐயோ! - என்
2. அப்பன் சமூகம் ஆனந்தித்தவராம் அடியாரை மீட்பதற்காக பாடோ - என்
3. அன்பினால் இப்பாவியை மீட்க ஆதார் வந்தீரோ - நாதா - என்
4. குரூப் சேராபீன் மகிமையும் துதியும் வெறுத்தீரோ என்னை எண்ணி அன்பால் - என்
5. போய் கோரம் முற்றுமழித்து பேதைகளை யுயர்ந்த - வந்தார் - என்
6, இரங்கினீரோ இப்பாவிகள் மீதில் இறையே யுமைத் துதிப்போம் - நாளும் - என்
7. வானவர்களின் அரும் செல்வக்குமார் அடியாரும் ருசிக்க செய்தீர் - அன்பில் - என்