என் தேவனால் முடியாதது ஒன்றுமில்லை
en devanaal mudiyaadhadhu ondrumillai
என் தேவனால் முடியாதது ஒன்றும் இல்லை தம் நாமத்தினால் கூடுமே எல்லாம் எல்லாம் வல்லவர் சொன்னால் எல்லாம் ஆகும் இல்லை வேறில்லை நாமம் போலுள்ள துன்பமும் வன்கரத்தால் நீங்கிடும் நேர்மையின் வழியில் நடந்தால் நன்மைகள் தினமும் தருவாரே
உண்மையுள்ளவர் நீதிமான் கர்த்தர் மேலானவர்
என் இயேசுவின் நாமத்தால் குணமாகாததாய் கொடும் வியாதி ஏதுண்டு இல்லை இல்லை வசனம் விடுதலை தந்திடும் விண்ணப்பம் கேட்பவரே புலம்பும் இதயத்தை காண்பவர் புதிய வழி காட்டுவார் வழிவாமல் என்றும் தாங்குவார் தம் வலுவான கரங்களால் அணைப்பார்
உண்மையுள்ளவர் நீதிமான் சேனைகளின் கர்த்தரே
உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே - 2 உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே உம்மால் கூடாதது ஒன்றுமில்லையே கூடாதது ஒன்றுமில்லையே கூடாதது ஒன்றுமில்லையே கூடாதது ஒன்றுமில்லையே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Em F#m D A E A
Bm Em F#m D A G D
Bm F#m
Bm A
Bm F#m
Bm A
Em A
Em A
Bm Em
A D Em D
D Em F#m D A E A
Bm Em F#m D A G D
Bm F#m
Bm
Bm F#m
Bm
Em A
Em A
Bm Em
A D Em D
D G
A D
D G
A D
D G
A Bm G D A
A Bm G D A
A Bm G D A
A Bm G D A
A G D