என் தேவா உம்மை நான் ஆராதனை
en devaa ummai naan aaraadhanai
என் தேவா உம்மை நான் ஆராதனை செய்கிறேன் என் ராஜா உம்மை நான் ஆனந்தமாய் பாடுவேன் -2
ஆஹா ஆஹா ஆராதனை அன்பின் ஆராதனை உந்தன் ஆராதனை உமக்கே -2
சபையின் நடுவினிலே நீர் உலாவி வருபவரே இருவர் மூவர் மத்தியிலே இருப்பேன் என்றிரே -2
அக்கினி நடுவினிலே நீர் உலாவி வருபவரே சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோவை பாதுகாத்திரே -2
கடலின் நடுவினிலே நீர் உலாவி வருபவரே காற்றை கடலை இறையா தென்று அடக்கி நிறுத்திநீரே -2