என் அருமை இயேசுவுக்கு
en arumai yesuvukku
என் அருமை இயேசுவுக்கு என் வாழ்க்கை அர்ப்பணம் அன்றாடம் என்னை நடத்திடும் அவர் பாத்ததில் அர்ப்பணம் அவர் பாத்ததில் அர்ப்பணம் (2)
சேரக் கூடாத ஒளியில் அவர் வாசம் செய்பவர் என்னோடு வாசம் செய்திடவே மகிமை துறந்தவர்
துயரங்கள் வந்த நேரம் என் நண்பராய் ஆனவர் துன்பங்கள் சூழ்ந்த நாளில் என் துணையாய் இருப்பவர்
கடைசி நாட்கள் வரையில் கண்மணி போல் காப்பவர் காலங்கள் மாறினாலும் என்னோடு இருப்பவர்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em C Em Em G D Em Em Em Em A D A D Em Em Em A D A D Em Em Em A D A D Em