என் அருகில் இரும் என் இயேசுவே
en arugil irum en yesuvae
என் அருகில் இரும் என் இயேசுவே என்னைவிட்டு அகலாதிரும் - 2
ஹாலேலூயா . . . ஹாலேலூயா - 4
இருளின் நேரத்தில் வெளிச்சமாயிரும் மரணத்தின்நேரத்தில் ஜீவனாயிரும்
கண்ணீரின் நேரத்தில் தாயாயிரும் நெருக்கத்தின் நேரத்தில் தந்தையாயிரும்
தனிமையின் நேரத்தில் துணையாயிரும் உடைபட்ட நேரத்தில் தோழனாயிரும