என் அன்புக்குரியவர்
en anbukkuriyavar
என் அன்புக்குரியவர் என் துதிக்குப் பாத்திரர் என்னை உள்ளங்கையில் வரைந்துள்ள நீர் ஒருவரே ஆண்டவர்
பல்லவி
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர் } -2
படைப்புகள் இங்கு பல உண்டு என்னை படைத்தவர் நீரல்லவோ (உலக)உறவுகள் உதரித்தள்ளிட உயிர் கொடுத்தவர் நீரல்லவோ
பல்லவி
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர் } -2
வானம் பூமியும் ஒழிந்தாலும் உம் வார்த்தை ஒளியாதது உம் வார்த்தையை முற்றும் நம்பியதால் என் வாழ்க்கை ஒளியானது
பல்லவி
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர் } -2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர் நீர் தூயவர் துதிக்கு பாத்திரர் தூதர்கள் போற்றும் பரிசுத்தர்
பல்லவி
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே ஆண்டவர் } -2
என் அன்புக்குரியவர் என் துதிக்குப் பாத்திரர் என்னை உள்ளங்கையில் வரைந்துள்ள என் இயேசுவே ஆண்டவர்
என் இயேசுவே ஆண்டவர் என் இயேசுவே ஆண்டவர் } - 4