என் அன்பு தேவனே
en anbu devanae
என் அன்பு தேவனே நான் என்னை செய்குவேன் நிர் செய்த நன்மைக்காய் என் ஜிவனை தருகிறேன்
பாசத்தை காட்டினிர் நான் பாவியாய் இருக்கையில் உம் நேசத்தை கண்டதால் இந்த பூமியில் வாழ்கிறேன் - என் அன்பு
வியாதியில் மாறவோர் தினம் ஆயிரம் ஆயிரம் - என் தேகத்தில் சுகம் தந்திர் அதை உமக்கென தருகிறேன் - என்
விபத்திலே மானுவோர் ஆயிரம் ஆயிரம் - என் ஜிவனை காத்ததால் - அதை உமக்கென செலுத்துவேன் - என் அன்பு