என் அன்பர் இயேசு
en anbar yesu
என் அன்பர் இயேசு என்னை மீட்க பல பாடடைந்தார் - 2
என்ன பதில் செய்வேனோ என்னை தந்தேனே அவர் சேவையில் என் பிராணன் பலியாகட்டும்
அலைந்தே பகலெல்லாம் பல நன்மை செய்தார் பொழுது இரவெல்லாம் நமக்காய் ஜெபித்தார் - 2 கண்ணுறங்கி சுபமோகமாய் இல்லை உணவும் சமயமில்லாமல் அவர் சேவை செய்தார்
அவர் செய்தது போல ஊழியம் செய்வேன் அன்றாடகம் எந்தன் சிலுவை சுமப்பேன் - 2 கர்த்தர் என் கரம் தாங்குவார் தளரேன் கருத்தோடு அவர் வாக்கை நம்பி கடும் சேவை செய்வேன்
கர்த்தர் சித்தமேல்லாம் நடந்தேறும் என்னில் கடைசிவரையாவும் நலமாய் முடியும் - 2 கிறிஸ்தேசு வரும் நாள்வரை இப்பூவில் கனியான மரமாய் திகழ்ந்து அவர் சேவை செய்வேன்
Related songs
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆச்சர்யமே அதிசயமேaaccharyamae adhisayamaeSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிaanandha geedhangal ennaalum paadiSis. Saral Navoriji
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal