என் அன்பே இயேசுவே
en anbae yesuvae
என் அன்பே இயேசுவே ஆராதிப்பேன் என் அழகே ஆராதிப்பேன் தினம் தினம்ஆராதிப்பேன் ஆவியோடு உம்மை ஆராதிப்பேன்
நீர் தந்த வரங்கள் மாறாததே உங்கள் கிருபையும் விலகாததே உந்தன் சமூகத்தில் வைத்து என்னை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
வாஞ்சையோடு இருந்த என்னை வாலிப நாட்களில் தேடி வந்தீர் உங்க ஊழியம் செய்திடவே அழைத்தீரே உம்மை ஆராதிப்பேன் எத்தனை நன்மைகள் என் வாழ்வில் நித்தம் நித்தம் செய்தீரே எந்தன் துணை நீரே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்