என் ஆத்துமாவே கர்த்தர்
en aathumaavae karthar
என் ஆத்துமாவே கர்த்தர் செய்த பெரிய நன்மைகளை அவர் செய்த உபகாரங்களை மறவாதே மறவாதே - 2
1. இதுவரை நடத்தினவர் (2) இனியும் நடத்திடுவார் இம்மானுவேலனாக கூட இருப்பவர் இறுதிவரை நம்மை நடத்திடுவார் கலங்காதே (2) திகையாதே (2)
2. அல்பா ஒமேகாவாய் ஆண்டவராய் இருப்பவர் அனைத்தையும் நமக்காக செய்திடுவார் அதிசயம் ஆச்சர்யம் நமக்குண்டு
3. சொல்லி தந்த வாக்கனைத்தும் செய்யத் துடிக்கும் தேவன் முடிக்கும் வரை அதை மறப்பதில்லை முடிவு வரை கைவிடுவதில்லை
4. நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது நானே வழி என்று சொன்னவர் அவர் நமக்காய் பலியாக வந்தவரவர்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku