என் ஆத்மா நண்பர் அவர் மிக சிறந்தவர்
en aathmaa nanbar avar miga sirandhavar
1. என் ஆத்மா நண்பர் அவர் மிக சிறந்தவர் பட்சத்தோடு என்னில் அவர் அன்பு கூறுகிறார் அவரில்லாமல் வாழ்ந்திடேன் அவரில் என் அன்பு நிலைத்துதான் நிற்குதே என் காத்தாவே.
2. என் பெலவீனத்தையும் முற்றிலும் அறிவார் அவரில் சாயும் அழைப்பை நான் நாடுகிறேன்; வெளிச்சத்தின் நற் பாதையில் நடத்துவார் என்னை உம்மோடு நடக்கிறேன் என் கர்த்தாவே.
3. என் துன்ப துக்கங்களை அவரிடம் சொல்வேன் என மன ரம்மியங்களை அவரிடம் சொல்வேன் அவரே என் வழிகளை நன்கு கற்பிக்கிறார் உம்மோடு பேசுகிறேன் என் கர்த்தாவே.