என் ஆத்ம நேசரும் நீரே
en aathma nesarum neerae
என் ஆத்ம நேசரும் நீரே எனக்காக ஜீவன் தந்தீரே என் பாவங்கள் என் சாபங்கள் சிலுவையில் நீர் சுமந்தீரே
ஆராதனை ஆராதனை அர்பணித்தேன் என்னையே
பெலவீன நேரத்தில் என்னை பெலவானாய் மாற்றுகின்றீரே என் சோதனையில் என் வேதனையில் தாங்கினீர் உம் பெலத்தாலே
என் வழிகளெல்லாம் உம்மை நினைத்தேன் உம் செயல்களை கண்டு வியந்தேன் என் அடைக்கலமே அதிசயமே அற்புத தேவனும் நீரே