என் ஆசையெல்லாம் நீங்கதான்
en aasaiyellaam neengadhaan
என் ஆசையெல்லாம் நீங்கதான் என் வாஞ்சையெல்லாம் நீங்கதான் - 2
ஆசையே நீங்க தான் இயேசையா வாஞ்சையும் நீங்கதான் இயேசையா - 2 - என் ஆசை...
1. உங்க முகம் பார்க்கணும் ஆசைதான் ஐயா உங்க குரல் கேட்கணும் ஆசை தான் ஐயா - 2 - ஆசையே நீங்க...
2. உங்க மடியில்லனா தவலனும் ஆசை தான் ஐயா உங்க மார்பில் சாயனும் ஆசை தான் ஐயா - 2 - ஆசையே நீங்க...
3. உங்க கூட நடக்கணும் ஆசை தான் ஐயா உங்க கூட இருக்கணும் ஆசைதான் ஐயா - 2 - ஆசையே நீங்க...