என் ஆன்மாவில் ப்ரகாசம் உண்டு
en aanmaavil pragaasam undu
1. என் ஆன்மாவில் ப்ரகாசம் உண்டு மிக மாட்சியோடு பூலோக மாட்சி காட்டிலும் யேசுவே என் ஒளி.
ஆசிர்வாதமான ஒளி சமாதானம் வரும்பொழுது ஆன்மாவில் ஒளிக்கதிர் வீசும் யேசுவின் புன் நகைப்பில்.
2. என் ஆன்மாவில் பாடல்கள் உண்டு என் ராஜாவுக்காக பாடாத பாடல்களெல்லாம் கேட்க வல்லலரே.
3. என் ஆன்மாவில் வசந்தம் உண்டு கர்த்தர் அண்டும்போது அவர் பாடல் என் இதயத்தை மலரச் செய்குதே.
4. என் ஆன்மாவில் மகிழ்ச்சியுண்டு அன்பும் நம்பிக்கையும் ஆசீர்வாதம் அவர் ரூடவ்கிறார் மேலுலகின் பாக்யம்.