எம்மைப் படைத்தவரே பாதுகாப்பவரே
emmaip padaithavarae paadhugaappavarae
எம்மைப் படைத்தவரே பாதுகாப்பவரே கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் உந்தன் சமுகமதில் இந்த நேரமதில் கூடினோம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
எங்கள் இதயங்களில் உந்தன் வசனம் தாரும் – பாதைக்கு வெளிச்சம் வசனம் (2)
சென்ற காலமெல்லாம் கர்த்தரின் நன்மைகள் எத்தனை அதிகம் அதிகம் வரும் நாட்களிலும் வழி நடத்திடுவீர் இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
தூய பாதையிலே நாங்கள் நடந்து செல்ல ஆவியின் கிருபை தந்திடும் – உம்மில் அன்புகூர்ந்து நாங்கள் வாழ இன்று நிரப்பும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E C#m A E E C#m E B E E A E E A B E E C#m A E E C#m E B E E C#m A E E C#m E B E