எம்மாத்திரம் உமக்கு முன்பாக
emmaathiram umakku munbaaga
எம்மாத்திரம் உமக்கு முன்பாக அபிஷேகம் ஊற்றுகின்றீர் என்மேல - 2
1.வானம் உமது சிங்காசனம் பூமியோ பாதபடி - 2 என்னையும் தெரிந்து கொண்டீர் உம்மையே பாட (துதிக்க) வைத்தீர் - 2 - எம்மாத்திரம்
2.பரலோக சேனையெல்லாம் உம்மையே துதிக்கின்றது - 2 என்னையும் பாட வைத்தீர் உம்மையே துதிக்க வைத்தீர் - 2 - எம்மாத்திரம்
3.ராக தலைவர் நீர் தானே எனக்கும் ராகம் தந்தீர் - 2 எனக்கும் ராகம் தந்து உம்மையே பாட (துதிக்க) வைத்தீர் - 2 - எம்மாத்திரம்