எல்ஷடாய் சர்வ வல்லவரே
elshadaay sarva vallavarae
எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்ரோயீ என்னை காண்பவரே - 2
துதிகளில் வாசம் செய்யும் உம்மை துதித்து நான் மகிழ்ந்திடுவேன் - 2
தகப்பனே உம்மை விட யாரும் இல்லை தாங்கி துணை செய்யவே - 2 தாங்கியே துணை செய்தீரே என்னில் தாய் உள்ளம் கொண்டவரே - 2
குறை ஒன்றும் என் வாழ்வில் இல்லையே நிறைவே நீர் வரும் வேளையில் நீரே என் நிறைவானவர் இருப்பீர் - 2