எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ
elshadaay elshadaay sarva
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்ல தேவன் நீரே -2 ஏகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் ஏகோவா நிசி என் ஜெயக்கொடியே -4
ஏகோவா யீரே ஏகோவா நிசியே யோகோவா ஷம்மா எல்ஷடாய் தேவனே
1. எபினேசர் அவர் நாமமே உதவிகள் செய்யும் தெய்வமே -2 இம்மானுவேல் என்றும் உம்மை அழைக்கிறோம் எங்களோடு இருந்து காப்பவரே -2
2. எல்லோகி அவர் நாமமே எங்கும் நிறைந்த தெய்வமே -2 ஏகோவா எலியோன் என்று அழைக்கிறோம் உன்னதமான கர்த்தர் நீரே -2
3. எல்ரோகி அவர் நாமமே எங்களை காண்கின்ற தெய்வமே -2 யோகோவா ரோகி என்று அழைக்கிறோம் எங்களின் நல்ல மேய்ப்பன் நீரை