எல்ரோயி என்னை காண்பவரே
elroyi ennai kaanbavarae
எல்ரோயி என்னை காண்பவரே எல்ரோயி என்னை காண்பவரே எந்நாளும் என்னை காப்பவரே எப்போதும் கூட வருபவரே-2
பள்ளத்தாக்கில் நடந்தாலும் பாதை மாறி போனாலும் கரம் பிடித்து வருபவரே பள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர் என்னை கை விட்டாலும் என்னோடு இருப்பவரே
எல்ரோயி என்னை காண்பவரே எல்ரோயி கூட இருப்பவரே -2
மலையை போல கஷ்டங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் அதை பனி போல உருக செய்வீர் -2
எல்ரோயி என்னை காண்பவரே எல்ரோயி என்னை காப்பவரே