எல்ரோயி எல்ரோயி
elroyi elroyi
எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே ........... 2
ஆராதனை.... ஆராதனை....2 உமக்கு.... ஆராதனை.... ஆராதனை.... ஆராதனை..2
ஏகோவா நீரே.... எல்லாம் பார்த்துக்கொள்வீர்
யெகோவா.... நிசியே.... வெற்றி ...தருகிறீர்.. 2
யெகோவா .....ஷாலோம் சமாதானம் தருகிறீர்.. யெகோவா...ஷம்மா... கூடவே இருக்கிறார்... 2
யெகோவா...ராஃபா.. சுகம் தரும் தெய்வமே.. 2 யெகோவா..ரூவா நல்மேய்ப்பன் நீர் தானே.... 2
யெகோவா...சிக்கேனு.. எங்கள் நீதியை..... 2 யெகோவா...யோசுனு.. உருவாக்கும் தெய்வமே.. 2