எல்லோரும் வாருங்கள்
ellorum vaarungal
எல்லோரும் வாருங்கள் - வான் வெள்ளியைப் பாருங்கள் .
நல்லோர் பணிந்திடும் வல்லவன் இயேசு நாதன் பாதம் பணிந்து கொள்வோம்
சிட்டாஸ்வரம்: // பா , ப ம க ம ப / ம க ரி ச ரி ச ச நி ,/ ப ச நி ச ம க ம ப / நி ப ப ம க ரி ச நி // // ப ப நி நீ ச ப நி / நி சா ச ம க ரி ச / ப மா ப ம க ம ப / நி ப ப நி மா // //ப ப நி ம ம ப ம க / க ரி ச மா க ம ப/ ப நி ம ப ம க ம ப/ நி ப ச் நி சா // // ப ச ச நி நி ச ச ம / கா ரி ச ரி ச ச நி / ப ச ச நி நி ப ப நி / ப ப ம க க ம ப நி // - எல்லோரும்
வந்த வெள்ளி வழிகாட்டி செல்லுதே வாருங்கள் நம் வள்ளலைப் பாருங்கள் - எல்லோரும்
பொன்னும் போளமும் தூபங்கள் படைத்து போற்றுவோம் துதி சாற்றுவோம் நாம் - சிட்டாஸ்வரம் – எல்லோரும் வாருங்கள்.