எல்லோரையும் ஏற்றுக்கொள்ளு
elloraiyum etrukkollu
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே எல்லோருக்கும் அன்பு செய்யும் நேசரே நல்லாரையும் பொல்லாரையும் இல்லோரையும் உள்ளோரையும் எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே எங்க எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே
1. தம்மண்டை வந்தோரை தள்ளாரே தம் அன்பினாலே நம்மைத் தேடி வந்தாரே தாமாக ஜீவ தண்ணீர் தந்தாரே -2 நம்ம தாகத்தையே தீர்ப்பேன் என்று சொன்னாரே - 2
2. பாவ பாரம் சுமப்பவரே வாருங்க நீங்க வருத்தப்பட்டு பயன் என்ன கூறுங்க பாவ சாபம் நான் சுமப்பேன் என்றுங்க - 2 உங்க பாரம் நீங்கி வாழ்வளிப்பார் இன்றுங்க - 2
3. கண்ணீர் கவலை ஒன்றும் வேண்டாமே அந்த காட்டுப் பறவைகள் பாரமே உடுத்து வித்து உணவளிப்பார் என்றுமே -2 அதனால் வந்துடுங்க இயேசு கிட்ட இன்றுங்க - 2