எல்லாமே நீர் தானே எல்லாமே
ellaamae neer thaanae ellaamae
எல்லாமே நீர் தானே எல்லாமே நீர்தானே எல்லாமே நீர்தானே எனக்கு எல்லாமே நீர்தானே
மனிதர்கள் எல்லாம் மாறினாலும் மாறாத தேவன் நீரல்லவோ மாறாவின் கசப்பை மதுரமாய் மாற்றி மகிழ செய்தவரே
அழைத்த தேவன் உண்மை உள்ளவர் நடத்தி செல்பவர் நீரல்லவோ கடைசி வரைக்கும் என்னைக் கை விடாமல் துணையாய் நிற் பவரே
உலகம் எல்லாம் மாயை தானே உம் அன்பு எனக்குப் போதும் ஐயா உன்னத நன்மைகள் எனக்குத் தந்து உயர்த்தி வைப்பவரே