எல்லாமே நீங்கதானையா
ellaamae neengadhaanaiyaa
எல்லாமே நீங்கதானையா- எனக்கு எல்லாமே நீங்க தானையா - 2
உபத்திரவமோ வியாகுலமோ பட்டினியோ, துன்பமோ- 2 உங்க அன்பை பிரிக்க முடியுமா - இயேசையா உங்க அன்பை பிரிக்க முடியுமா - 2
பட்டயமோ, நிர்வாணமோ நாசமோச நேரங்களோ - 2 உங்க அன்பை பிரிக்க முடியுமா - இயேசையா உங்க அன்பை பிரிக்க முடியுமா - 2
வேதனையோ, சோதனையோ வெறுக்கும் இந்த மனிதர்களோ- 2 உங்க அன்பை பிரிக்க முடியுமா - இயேசையா உங்க அன்பை பிரிக்க முடியுமா - 2
மரணமானாலும், ஜீவனானாலும் மகிழ்ச்சியானாலும் அழுகையானாலும் - 2 உங்க அன்பை பிரிக்க முடியுமா - இயேசையா உங்க அன்பை பிரிக்க முடியுமா - 2