எல்லாமே நீங்க தானப்பா
ellaamae neenga thaanappaa
எல்லாமே நீங்க தானப்பா -3 அப்பாவும் நீங்க எனக்கு அம்மாவும் நீங்க சொந்தமும் நீங்க எனக்கு பந்தமும் நீங்க
தனிமையில் நான் இருக்கையில் எனக்கு துணையாய் வந்திரப்பா -2 அப்பாவும் நீங்க எனக்கு அம்மாவும் நீங்க சொந்தமும் நீங்க எனக்கு பந்தமும் நீங்க தனிமையில் நான் இருக்கையில் எனக்கு துணையாய் வந்திரப்பா
வியாதியில் நான் இருக்கையில் எனக்கு மருத்துவராய் வந்திரப்பா -2 அப்பாவும் நீங்க எனக்கு அம்மாவும் நீங்க சொந்தமும் நீங்க எனக்கு பந்தமும் நீங்க வியாதியில் நான் இருக்கையில் எனக்கு மருத்துவராய் வந்திரப்பா
இருளான வாழ்க்கையிலே எனக்கு ஒளியாக வந்திரப்பா -2 அப்பாவும் நீங்க எனக்கு அம்மாவும் நீங்க சொந்தமும் நீங்க எனக்கு பந்தமும் நீங்க இருளான வாழ்க்கையிலே எனக்கு ஒளியாக வந்திரப்பா