எல்லாமே கிருப என் எல்லாமே
ellaamae kiruba en ellaamae
எல்லாமே கிருப என் எல்லாமே கிருப – (2) நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருப..(2) உன்னதமானவரே உங்க மறைவு எனக்கு கிருப. பரிபூரணமானவரே, உங்க அன்பு எனக்கு கிருப..-(2) எல்லாமே உங்க கிருபையே-(2). – எல்லாமே.. வழியில்லா நேரத்தில், உங்க சமூகம் எனக்கு கிருப மதியில்லா நேரத்தில், உங்க ஞானம் எனக்கு கிருப..-(2) எல்லாமே உங்க கிருபையே-(2). – எல்லாமே..
இரட்சிப்பு உங்க கிருப மன்னிப்பு உங்க கிருப தாலந்து உங்க கிருப இந்த பெலனும் உங்க கிருப -(2) எல்லாமே உங்க கிருபையே -(2) -எல்லாமே.. நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாததும் உங்க கிருப(2) உயிரோடிருந்து உமக்காய் வாழ்வது கிருப(2)