எல்லாம் உமக்காக
ellaam umakkaaga
எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்ய இருதயமே எல்லாம் உமக்காக
எந்தன் சிந்தனை சொல் அனைத்தும் எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் - 2 உன் புகழ் அதிமிக மகிமைக்கே
ஒளியை நோக்கா மலரில்லை நீரை நோக்கா வேரில்லை உன் புகழ் நோக்கா வாழ்வனைத்தும் - 2 வாழ்வில்லை அதில் பயனில்லை