எல்லாம் உம் கிருபையே
ellaam um kirubaiyae
எல்லாம் உம் கிருபையே என்னால் ஒன்றும் இல்லையே உந்தன் கிருபையால் உயிர் வாழ்கிறேன் உந்தன் கிருபையை நான் பாடுவேன்
மலைகள் எல்லாம் விலகிப் போனாலும் பர்வதங்கள அதுவும் நிலைப்பெயர்ந்து போனாலும் என்னைவிட்டு விலகாமல் இருப்பதும் தன் கிருபையே ஈன்னை என்றும் காப்பதும் உந்தன் கிருபையே
எப்பக்கம் நெருக்கம் மட்டும் ஒடுங்கி போகாமல் இலங்கைக்கும் மனமும் முறிவடையாமல் தன்பபடுத்தப்பட்டும் கைவிடாத கிருபையே தள்ளப்பட்டும் மடிந்திடாமல் அனைத்த கிருபையே
என்னால் ஏதாகிலும் ஆகும் என்பது போல் ஒன்றை யோசிப்பதற்க்கும் ஒன்றிலே தகுதியில்லையே என்னுடைய தகுதியெல்லாம் தேவனே உம்மால் உண்டாகி இருப்பதும் உந்தன் கிருபையே
போராடி தினந்தோறும் ஜெபம் செய்வதும் பயத்தோடு உம்மை நாளும் துதித்து மகிழ்வதும் வேதத்தினை அனுதினமும் வாசிப்பதும் கிருபையே வேதத்தின் படி நடத்துவதும் உந்தன் கிருபையே