எல்லாம் உம் கிருபையே
ellaam um kirubaiyae
எல்லாம் உம் கிருபையே உந்தனின் கிருபையே கிருப கிருப கிருப கிருபையே
நிற்பதும் கிருபையே உந்தனின் கிருபையே நிர்மூலம் ஆகாததும் கிருபையே
எனக்கு போதுமே உந்தனின் கிருபையே பெலவீனத்தில் போதும் கிருபையே
கைவிடா கிருபையே உந்தனின் கிருபையே வழுவாமல் காத்ததும் உம் கிருபையே
நாள்தோறும் புதியதே உந்தனின் கிருபையே நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே