எல்லாம் தருகின்றேன் தந்தாய்
ellaam tharugindren thandhaay
எல்லாம் தருகின்றேன் தந்தாய் - என்னையும் தருகின்றேன் ( 2 )
இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே தருவேன் உமக்குக் காணிக்கை ( 2 ) உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை என்னோடு இணைத்தே தருகின்றேன் - 2
பிறருக்காக வாழ்வதில் நானும் என்னையே உம்மிடம் தருகின்றேன் ( 2 ) பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க என்னையும் தகுதியாக்குவாய்