எல்லாம் நீர் தானே
ellaam neer thaanae
எல்லாம் நீர் தானே எனக்கெல்லாம் நீர் தானே (4)
இயேசுவே..... எல்லாம் இயேசுவே
தனிமையில் என் துணை நீர்தானே தோல்வியில் என் ஜெயம் நீர்தானே
அனாதையாம் என் தந்தை நீர்தானே ஆறுதல் அளிக்கும் தாயும் நீர்தானே
நீர்தானே என் தகப்பனும் நீர்தானே நீர்தானே என் தாயும் நீர்தானே
நீர்தானே என் தஞ்சம் நீர்தானே நீர்தானே என் வாழ்வும் நீர்தானே