எல்லாம் நீர் தானே
ellaam neer thaanae
எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே (2)
தாகம் நீர் தானே தண்ணீர் நீர் தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் நான் போற்றுவேன் இயேசு ராஜனே --- எல்லாம்
என் பசியும் நீர் தானே உணவும் நீர் தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் நான் போற்றுவேன் இயேசு ராஜனே --- எல்லாம்
உதவி நீர் தானே ஒத்தாசை நீர் தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் நான் போற்றுவேன் இயேசு ராஜனே --- எல்லாம்
எதிர்காலம் நீர் தானே எதிர்பார்ப்பு நீர் தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் நான் போற்றுவேன் இயேசு ராஜனே --- எல்லாம்
அர்ப்பணிப்பேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே உம் ஆவி ஊற்றுமே இன்று ஊற்றுமே - அப்பா உம் அக்கினி ஊற்றுமே
நிரப்பிடுமே என்னை இன்றே அப்பா உம் ஆவியாலே உம் ஆவி ஊற்றுமே இன்று ஊற்றுமே - அப்பா உம் அக்கினி ஊற்றுமே