எல்லா நன்மைக்கும் காரணா
ellaa nanmaikkum kaaranaa
எல்லா நன்மைக்கும் காரணா! எல்லாரும் போற்றும் ஆரணா! நல்ல நாதா! வல்ல வேந்தா! பொல்லாப்பைப் போக்கும் பேர் மன்னா! பல்கோடி நன்றி பூரணா! அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா!