எல்லா நாமத்துக்கும் மேலானவர்
ellaa naamathukkum melaanavar
எல்லா நாமத்துக்கும் மேலானவர் எல்லா மகிமைக்கும் நீர் பாத்திரர் உம்மைப் போல் வேறு தெய்வம் இல்லை
பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே உம்மைப்போல் வேறு தெய்வம் இல்லை
உயிருள்ள நாமம் மேலான நாமம் ஜீவனுள்ள நாமம் இயேசுவின் நாமம் இயேசுவே மீட்பரே ஜீவனே எங்கள் ராஜனே பரிசுத்தரே படைத்தவரே பரிகாரியே எங்கள் இயேசுவே