எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்
ellaa naamathirkum melaana naamam
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் என் இயேசுவின் நாமமே அதையே அன்றி வேறே நாமம் இல்லை பூவில் என் இயேசுவின் நாமமே - 2 இயேசுவே - 16
ஆதி அந்தம் இல்லா அனாதி தேவனே என்றும் இருப்பவரே எந்தன் வாழ்வை முற்றும் நடத்துபவர் நீரே என்னோடு இருப்பவரே - 2 இம்மானுவேல் நீரே இயேசுவே - 16
துதியும் கனமும் மகிமையும் உம் நாமத்திற்கே துதியும் கனமும் மகிமையும் என் இயேசுவின் நாமத்திற்கே