எல்லா நாமத்திற்கும்
ellaa naamathirkum
எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம் இயேசுவின் நாமமே எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும் நாமம் கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசு நாமமே ஜெயம் ஜெயமே சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்.
1.பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே நித்திய நரகத்திலிருந்து விடுவித்ததே கிறிஸ்தேசுவின் நாமமே
2.சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே இயேசுவின் நாமமே சத்துரு கோட்டைகளை தகர்தெறிந்திடுதே கிறிஸ்தேசுவின் நாமமே
3.சரீர வியாதிகளை குணமாக்குதே இயேசுவின் நாமமே தொல்லை கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே கிறிஸ்தேசுவின் நாமமே