எலியேசராய் எந்தன் சகாயராய்
eliyesaraay endhan sagaayaraay
எலியேசராய் எந்தன் சகாயராய் என்னோடு இருப்பவரே நடந்திடும் பாதைகள் ஒவ்வொன்றிலும் என்னோடு இருப்பவரே
பார்வோனுக்கெதிராய் நிற்கும்போது துணைநின்ற தெய்வம் நீரே என்னிலும் பெலவான்கள் எதிர்நிற்கும்போது எனக்காக என் பக்கம் நிற்பவரே
செங்கடல் முன்பாக நிற்கும்போது துணைநின்ற தெய்வம் நீரே அற்புதமான வழியை திறந்து அதிசயமாக நடத்துவீரே