எக்காலும் இயேசுவே சகாயராயிரும் - I need Thee every hour
ekkaalum yesuvae sagaayaraayirum - I need Thee every hour
எக்காலும் இயேசுவே சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீக்கிடும்
எந்நாளும் நீரே வேண்டும் இந்த நாளும் வேண்டும் – நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே
எப்போதும் இயேசுவே இப்பாவியோடிரும் தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும்
எக்காலும் இயேசுவே இக்கட்டு வாழ்விலும் அன்பாக தங்குவீர் என் நீச நெஞ்சிலும்
எப்போதும் இயேசுவே இப்பேதைக் கிரங்கும் மெய்ஞானம் சத்தியம் செய்நன்றி போதியும்
எக்காலும் இயேசுவே எக்கேடும் நீக்குமேன் காருண்ய நாயகா நீர் என்னை ஆளுமேன்
1. I need Thee every hour, most gracious Lord No tender voice like thine can peace afford
I need thee, oh, I need thee, Every hour I need Thee O bless me now my Saviour I come to Thee.
2. I need Thee every hour, stay Thou nearby Temptations lose their power When Thou art high
3. I need Thee every hour in joy or pain Come quickly and abide or life is in vain
4. I need thee every hour teach me Thy will And Thy rich promises in me fulfil
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F A# F
F C A# C
F C
A Dm
A# F C F
F A# F A# F
C Dm C
F A# F A# F
C Dm C
F A# F A# F
C Dm C
F A# F A# F
C Dm C