எக்காளம் எடு உரத்துத் தொனி
ekkaalam edu urathuth thoni
1. எக்காளம் எடு உரத்துத் தொனி யேசு ராஜா வாறாரே கெம்பீரம் கொண்டு கீதம் பாடு யேசு ராஜா வாறாரே. மீண்டும் வாறார் மீண்டும் வாறார் யேசு ராஜா வாறாரே.
2. பூவின் இக்கட்டு சாட்சி கூறுது யேசு ராஜா வாறாரே அலை புயல்கள் பாடல் பாடுது யேசு ராஜா வாறாரே. மீண்டும் வாறார் மீண்டும் வாறார் யேசு ராஜா வாறாரே.
3. அவர் கூறிய அடையாளங்கள் நிறைவேறி விட்டதே நாடுகளிடையே யுத்தங்கள் பார் யேசு ராஜா வாறாரே. மீண்டும் வாறார் மீண்டும் வாறார் யேசு ராஜா வாறாரே.
4. பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் பூமியதிர்ச்சிகளும் தெளிவாகவே கூறுகின்றதே யேசு ராஜா வாறாரே. மீண்டும் வாறார் மீண்டும் வாறார் யேசு ராஜா வாறாரே.
5. ராஜ்யங்கள் கோபம் ஓர் அறிகுறி யேசு ராஜா வாறாரே அறிவு மிகும் அலைந்தாராய்வார் யேசு ராஜா வாறாரே. மீண்டும் வாறார் மீண்டும் வாறார் யேசு ராஜா வாறாரே.