எஜமானனே என் இயேசுவே
ejamaananae en yesuvae
எஜமானனே என் இயேசுவே - 4 அமர்ந்திருப்பேன் காத்திருப்பேன் - 2 எஜமானன் சமூகத்திலே
நடத்திடுவார் ஆசீர்வதிப்பார் தள்ளாட விடமாட்டார் -2 எஜமானனே என் இயேசுவே - 4
அமர்ந்திருப்பேன் காத்திருப்பேன் 2 எஜமானன் சமூகத்திலே
நடத்திடுவார் ஆசீர்வதிப்பார் தள்ளாட விடமாட்டார் -2
எளிமையான ஊழியன் நான் தகுதியும் ஒன்றுமில்லை 2 கடும் பிரயாசங்கள் கண்ணீரின் ஜெபங்கள் யாவையும் கவனிக்கிறீர் 2
எந்தன் வாழ்வை அர்ப்பணிக்கிறேன் கருவியாய் பயன்படுத்தும் -2 உடைக்கப்பட்ட மனிதன் நான்(என்னை)உயர்த்தி மகிழ்ந்தீரே -2 எஜமானனே என் இயேசுவே - 4