ஈயும்தேவா உம் மேலான
eeyumdhevaa um melaana
1. ஈயும்தேவா -உம் மேலான அன்பெனக்கு ஈயும் தேவா - 2 உள்ளமுருகுதே -ஆவி தியங்குதே - 2 தேவா நீர் பாராட்டும் மேலான அன்பாலே - 2
2. வாறேனிதோ -கல்வாரியின் அன்பைக் கண்டு வாறேனிதோ - 2 ஒன்றும் அறிந்திலேன் - வழியும் தெரிந்திலேன் - 2 தேவா நானேழை உம்பாதம் பின் வாறேன் நான் - 2
3. வைக்கிறேன் இதோ -என் ஜீவனை பலியாக வைக்கிறேன் இதோ - 2 உலக மழியுதே - அன்பு குறையுதே - 2 தேவா உமக்காய் ஜனத்தை நான் காணேனே - 2
4. தாறேனிதோ -எந்தன் ஆவி ஆத்மா சரீரம் தாறேனிதோ - 2 தேவா நீரேற்றிடும் துய்யா கண்ணோக்கிடும் - 2 பரனே உம்மன்பை இப்பேதைக்கே ஈந்திடும் - 2
5. போகிறார் இதோ -நரக பாதையில் ஜனம் போகிறார் இதோ - 2 பாவம் பெருகுதே உலகமுயருதே - 2 தேவா உம்மன்பை நரருக்கு கூறவே - 2
6.இல்லையென்றீர் - உம் அன்புக்கு தீமையொன்றும் இல்லையென்றீர் - 2 சகலமும் தாங்குமே - சகலமும் சகிக்குமே - 2 தேவா உம்மன்பை என்னுள்ளம் கவருதே - 2