ஈசாயின் அடி மரமே
eesaayin adi maramae
ஈசாயின் அடி மரமே நேசா நீர் அதன் கிளையே ஏசாயா உரைத்திடும் மெய்பொருளே ஏதென்று அறிந்திடுவோம்
திகழும் ஜோதி தவழும் காட்சி புகழும் நற்செய்தியே மகிழ்ச்சி ஏக புதல்வன் தேவகுமாரன் இயேசு கிறிஸ்து இவரே
யூதாவின் பால சிங்கம் நாதா உம் நாமமோங்கும் யாக்கோபில் உதிக்கும் ஓர் நட்சத்திரம் யார் என்று விளம்பிடுவோம்
தாவீதின் ஊர் தனிலே தாயார் மரி மகனே வான பரன் பிறந்தார் அதனை வாரும் சென்றுரைத்திடுவோம்
வானோர் பராபரனே ஏனோ வந்தார் புவியே பாவியின் அடைக்கலமாய் உதித்தார் பாரும் நாம் வணங்கிடுவோம்
ஆலோசனை கர்த்தரே அதிசயமானவரே கர்த்ததுவம் அவர் தோளிலுண்டே கண்டே இன்றுணர்ந்திடுவோம்
செங்கோலும் யுதாவிலே மங்கி மறைந்திடாதே சமாதான கர்த்தர் வருமளவும் சேர்ந்தென்றும் முழங்கிடுவோம்
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal