ஈராறு சீஷர்களை அழைத்தார்
eeraaru seeshargalai azhaithaar
ஈராறு சீஷர்களை அழைத்தார் இயேசு
சீமோன் பேதுரு அந்திரேயா யாக்கோபு யோவான் பிலிப்பு தோமா மத்தேயு ததேயு யாக்கோபு யூதாஸ்காரியோத் பர்தொலொமே
அழைக்கப்பட்டோர் நாம் இயேசுவின் சீஷர்கள் நாமெல்லோருமே நீயும் நானுமே