எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்
edhuvaraikkum irangaadhiruppeer
எதுவரைக்கும் இரங்காதிருப்பீர் எதுவரைக்கும் தூரமாய் இருப்பீர் – 2
என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க சமூகத்த விட்டு என்ன தள்ளிடாதீங்க – 1
என்ன மறக்காதீங்க என்ன மறந்துராதீங்க உங்க பிரசனத்த விட்டு என்ன தள்ளிடாதீங்க – 1
தூரம் ஓடின நாட்களும் உண்டு துணிகரமாய் வாழ்ந்த நாட்களும் உண்டு – 2 ஆனாலும் விட்டுக் கொடுக்கலையே கிருபையினால் மீட்டுக் கொண்டீரே – 2
கண்ணீரே எனக்கு உணவாய் ஆயிற்று பெலனொன்றும் எனக்கு இல்லையே அப்பா – 2 என் ஜெபத்தை ஏற்றுக் கொண்டீரே கண்ணீருக்கு பதில் தந்தீரே – 2
கிருபையினால் முடிக் கொண்டீரே விலகாத நிழல் ஆனீரே